நினைவு…

December 30, 2007
                                                      something_011.jpg
கண்களை முடிக்கொண்டு
கவிதை பற்றி நினைக்கும் போது…
கண்முன் வருவது கவிதையல்ல….
உன் முகம் தான்…
*****

நான்….

December 30, 2007
                                                  shuttle1-768.jpg
பிறப்பு, இறப்பு
இது அனைவருக்குமே உண்டு;
இதற்கிடையில் தான் வாழ்க்கை
 
இதில்
சாதனை செய்தவர்கள் மட்டுமே
சரித்திரம் படைக்க முடியும்.
நானோ சாதிக்க பிறந்தவன்….
 
   *****

ஒருவார்த்தை…..

December 30, 2007
                                                      peacock-feathers.jpg 
ஒன்றும் தெரியாதவன்
முட்டாள் இல்லை
ஒன்றும் தெரியாதவன்
போல் நடிப்பவனே
முட்டாள்….
ஃஃஃ

அனாதையின் ஏக்கம்…

December 30, 2007
                                                    baby8.jpg
நான் கூட காலம் காட்டும்
காலண்டராக பிறந்திருந்தால்….
என் பிறந்த நாளையும்…
உலக மக்கள் அனைவரும்
கொண்டாடியிருப்பார்களோ….!!! 
*****

புதிய பிறப்பு….

December 30, 2007

                                                         roach9_1024.jpg

நான் வாழப்போகும் ஒராண்டில்…
அனைவருக்கும்
வெற்றியையும், உயர்வையும்
தருவேன் என்ற நம்பிக்கையுடன்
பிறக்க போகும் எனக்கு, அனைவரும்
எனது பிறப்பை வரவேற்க வாருங்கள்
           2008   
                      ஃஃஃ

2007-ன் வாழ்த்துக்கள்….

December 30, 2007
                                              xflower9.jpg 
ஜனவரி ஒன்றாம் தேதி
பிறந்த நாள் கொண்டாடும் 2008-டே
நீ வாழ்க ஒராண்டு !!!
உன்னால் பலர் வாழாட்டும் பல்லாண்டு
என வாழ்த்தி வரவேற்கும்…
முன்னவன் 2007.
 
*****

2007-ன் மாதங்கள்…

December 30, 2007

                                               baby6.jpg 

எனது வரிசை பட்டியல்
இத்துடன் முடிவு பெறுகிறது….
எனது அடுத்த வரிசை பட்டியல்
2008-ல் மீண்டும் சந்திப்போம்…
நன்றி……
 
*****

உண்மை….

December 30, 2007

                                         happynewyear.gif 

ஒன்றை இழந்தால் தான்
 ஒன்று கிடைக்கும்
என்பது உண்மை தனோ…
நாம் 2007 இழந்து 2008 பெற்றுள்ளோம்… 
                          *****

தாமதம்….

December 30, 2007
                                                      e13.jpg 
இப்போது தான்
மனம் இறங்கி வருகிறாள்
என் தேவதை…
 
வழி விடுங்கள்
என் மணமேடைக்கு
காதற்பா பாடாதவள்
வாழ்த்துப் பாவாவது
பாடிவிட்டுப் போகட்டும்.
  
*****

காக்கை…2

December 30, 2007
                                                     pooja1.jpg 
கண்ணாடி முன்நின்றால்
காக்கை கூட அழகு தான்…
ஒரு பெண்னை கண்ட பிறகு…
*****